உன்னாவ் சிறுமி

img

உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை பாஜக எம்எல்ஏ வை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் உன்னாவ் சிறுமி பாலியல்  வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏவை கண்டித்து ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்